பள்ளி குழந்தைகளுக்காக எளிய முறையில் கணிதம் கற்பிக்கும் Rubi math Android Application வெளியீடு!

பள்ளி குழந்தைகளுக்காக எளிய முறையில் கணிதம் கற்பிக்கும் Rubi math வெளியீடு!

பள்ளிக் கல்வித்துறை செயலர் திரு. உதயச்சந்திரன் IAS வெளியிட்டார். 

உடன்திருமதி.ரூபி தெரசா , திரு. ஐயன் கார்த்திகேயன் , youturn.


திருமதி.ரூபி தெரசா அவர்களின் முயற்சி 

அனைத்து மாணவர்களும் கணிதத்திலும் , போட்டித் தேர்விலும் வெற்றி பெற வேண்டும் என்பது 


ஆதலால் இலவசமாக கட்டணம் இன்றி ஒரே இடத்தில் அவரது Youtube வீடியோக்களை வெளியிட நினைத்தவருக்கு 


youturn Rubi math Android Application உருவாக்கி கொடுத்தது 

மக்களுக்கு சேர்க்கும் முயற்சியிலும்..

இந்த Android Application யை Google play store சென்று Rubi Math என டைப் செய்து Download செய்து கொள்ளலாம்

அல்லது கீழே உள்ள Link யை பயன்படுத்தி Download செய்து கொள்ளலாம்

App link

3 comments: